முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் சமத்துவ பொங்கல் விழா..

January 13, 2020 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் சமத்துவ பொங்கள் விழா இன்று காலை 10.00 மணியளவில் நடைப்பெற்றது. இவ்விழாவில் முகம்மது சதக் நிறுவாகத் தலைவர் S.M.முகம்மது […]

உசிலம்பட்டியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வண்ண கோலம்.

January 13, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு மற்றும் பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவியா்கள் கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 100 சதவீதம் வாக்கு பதிவு […]

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி செயல்வீரர்கள் கூட்டம்

January 13, 2020 0

ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட மாணவரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு.அழைப்பாளராக .சு. ரவி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் லோகநாதன் எம்எல்ஏ.வேலூர் மாவட்ட […]

தமிழக அரசின் சார்பாக 1 கோடி ரூபாய் நிவராணம்

January 13, 2020 0

கன்னியாகுமரி மாவட்டம் 08.01.2020 அன்று தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்  வில்சன்  சுட்டு கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பாக 1 கோடி […]

கண்டன பொதுக் கூட்டம்

January 13, 2020 0

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள “குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் சார்பில் ” “தேசம் காப்போம் ” கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. […]

சந்தோசம் பொங்க சமத்துவ பொங்கல் விழா… தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் கோலாகலம்

January 13, 2020 0

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக நடைபெற்றது. அனைத்து மக்களும் ஒற்றுமையாக, நன்மையுடன் வாழ வேண்டி நடைபெற்ற இந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டன்ர். […]

தொருவளூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

January 13, 2020 0

இராமநாதபுரம் அருகே தொருவளூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி கலந்து கொண்டார். ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பஜூருதீன் தலைமை வகித்தார். சமத்துவ பொங்கலின் […]

மாநில அளவிலான வாலிபால் போட்டி திருவாரூர், கடலூர் அணிகள் கோப்பை வென்றன.

January 13, 2020 0

ஊரகப்பகுதிகளில் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட வாலிபால் சங்கத்துடன் இணைந்து ஓஎன்ஜிசி காவிரி கோப்பைக்கான 6 ஆம் ஆண்டு மாநில அளவிலான […]

இராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தில் ஐம்பெரும் விழா

January 13, 2020 0

இராமநாதபுரம் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா, திருக்குறள் விழா, அரவிந்தர் அரங்க ஆண்டுவிழா, இளைஞர் விழா( சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்) மற்றும் நகைச்சுவை நாள் விழா என ஐம்பெரும் விழா அரவிந்தர் […]

ஆறு போல ஓடும் குடிநீர். கண்டும் காணாமல் இருக்கும் மாநகராட்சி அதிகாரிகள்

January 13, 2020 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பைபாஸ் ரோடு எல்லீஸ்நகர் பிரிவு சாலையில் (ஆப்பிள் ஸ்னாக்ஸ் நுழைவாயிலில் )பல மாதங்களாக பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போன […]