வேலூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தகுதி தேர்வு

வேலூர் அடுத்த காட்பாடி தனியார் கல்லூரியில் இன்று 12-ம் தேதி போலீஸ் உதவி ஆய்வாளர்களுக்கான தகுதி தேர்வு நடந்தது. இதில் 6015 பேர் தேர்வு எழுதினர்.வேலூர் டிஐஜி காமினி மற்றும் எஸ்.பி.பர்வேஷ் குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image