ராணிப்பேட்டை பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை.ஒருவா் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பஸ் நிலையத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த பலராமனை போலீசார் கைது செய்து ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image