மதுரை மாநகர் அரசு போக்குவரத்து கழக சாா்பாக ஆன்மீக சுற்றுலா

January 12, 2020 0

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்  முருகேசன்  முயற்சியால் மதுரையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க அரிய வாய்ப்பு. மதுரை மாநகருக்கு நாள்தோறும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக […]

சிறப்பு கல்வி ஊக்கத்தொகை

January 12, 2020 0

காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், பள்ளி கல்வி முடித்து உயர்கல்வி படிக்கும், காவலர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சு பணியாளர்களுடைய குழந்தைகள் மொத்தம் 23 மாணவர்களுக்கு ரூபாய்.4,86,180/- சிறப்பு கல்வி ஊக்கத்தொகையை மதுரை மாநகர […]

அண்ணாநகர் பாய்ஸ் கிளப் 6-ம் ஆண்டு துவக்கவிழா

January 12, 2020 0

மதுரை மாநகர காவல்துறைக்கு உதவும் நோக்கில் அனைத்து காவல் நிலையங்களிலும் பாய்ஸ் கிளப் துவங்கப்பட்டு மதுரை மாநகரில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் குற்றங்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்தும் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு […]

வேலூரில்நேரு யுவகேந்திரா சார்பில் இளைஞர் விழா

January 12, 2020 0

வேலூர் நேரு யுவகேந்திரா சார்பில் இன்று 12-ம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் முன்னிட்டு இளைஞர் தின விழா நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் […]

திருச்சி மாணவி சுகித்தாவிற்கு துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு பாராட்டு.!

January 12, 2020 0

திருச்சி மாணவி சுகித்தாவிற்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பாராட்டு.! பல்வேறு இடங்களுக்கும், நாடுகளுக்கும், சென்று தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பத்தில் அசத்தி வரும் திருச்சியை சேர்ந்த மாணவி சுகித்தாவின் திறமைகளை அறிந்த இந்தியாவின் […]

நீ அழ – உன்னை பார்த்து நான் அழ – நம்மள பார்த்து எல்லோரும் அழ. உசிலம்பட்டி அருகே ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்.

January 12, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.இதில் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் கவிதாவும் திமுக சார்பில் சந்திரகலாவும் போட்டியிட்டனர்.கவிதா செல்லம்பட்டி அதிமுக ஒன்றியச்செயலாளர் […]

கொலை மிரட்டல் விடுத்த 2போ் கைது

January 12, 2020 0

கன்னியாகுமரி மாவட்டம்  அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் எஸ்தர்(52) . இவரது மகள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.சம்பவத்தன்று வடக்கன்பட்டு பகுதியை சேர்ந்த சுதீஷ் மற்றும் அஜீஸ் ஆகியோர் எஸ்தர் அவர்களின் […]

திருமயத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு 10 பேர் படுகாயம். போலீசார் விசாரணை.

January 12, 2020 0

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பில்லமங்கலத்தில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.திருமயம் அருகே உள்ள பில்லமங்கலத்தில் சென்னையில் […]

கொலை வழக்கில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

January 12, 2020 0

மதுரை மாநகர், ஆர்.வி.நகர், விவேகனந்தர் தெரு, சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த ராமர்  மகன் முத்துப்பாண்டி, 26 மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் […]

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

January 12, 2020 0

அண்ணாநகர்  காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார்  ரோந்து பணியில் இருந்தபோது மதுரை அண்ணாநகர் உழவர்சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த ராஜா தேசிங்கு 54  கைது செய்து அவரிடமிருந்து 1.250 கிலோ கிராம் […]