கீழக்கரை ரோட்டரி சங்கம், மதுரை கென்மேக்ஸ் மருத்துவமனை மற்றும் கீழக்கரை பிஎஸ்எம் மருத்துவமனை இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்…

January 12, 2020 0

கீழக்கரை ரோட்டரி சங்கம்,  மதுரை கென்மேக்ஸ் மருத்துவமனை மற்றும் கீழக்கரை பிஎஸ்எம் மருத்துவமனை இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பிஎஸ்எம் மருத்துவ வளாகத்தில் இன்று (12/01/2020) நடைபெற்றது. இந்த முகாமை ரோட்டரி […]

ஜன. 12-தேசிய இளைஞர் தினம்: சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள்..

January 12, 2020 0

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜன.12-ஆம் தேதியை தேசிய இளைஞர் தினம் என்று அரசு அறிவித்தது. இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்காக பெரிதும் முயற்சித்தவர் விவேகானந்தர். அவர் தன்னிடம் 100 இளைஞர்களை அனுப்பினால், […]

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு

January 12, 2020 0

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வு (பொது பிரிவினருக்கு) மாநிலம் முழுவதும் இன்று (12.01.2020) நடைபெற்றது. இதில் மதுரை மாநகரில் 6 எழுத்து தேர்வு மையங்களில் 10,659 […]

நெல்லை சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா பேட்டி

January 12, 2020 0

நெல்லையில் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ்மீனா தெரிவித்தார்.நெல்லையில் நடைபெறும் காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு மையத்தை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக் தாமோர், […]

வேலூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தகுதி தேர்வு

January 12, 2020 0

வேலூர் அடுத்த காட்பாடி தனியார் கல்லூரியில் இன்று 12-ம் தேதி போலீஸ் உதவி ஆய்வாளர்களுக்கான தகுதி தேர்வு நடந்தது. இதில் 6015 பேர் தேர்வு எழுதினர்.வேலூர் டிஐஜி காமினி மற்றும் எஸ்.பி.பர்வேஷ் குமார் ஆகியோர் […]

வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு இரட்டையூரணியில் மரக்கன்றுகள் மற்றும் கூண்டுகள் வழங்கும் விழா.

January 12, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை சார்பாக தாய்மண் திட்டத்தின் கீழ் வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு இரட்டையூரணியில் மரக்கன்றுகள் மற்றும் கூண்டுகள் வழங்கும் விழா  நடைபெற்றது.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை […]

திண்டுக்கல் அருகே ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து ஆயுதப்படை காவலர் பலத்த காயம்

January 12, 2020 0

பழனியில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் செய்த ஞான ஆரோக்கியம் (47).  இவர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இரயில் திண்டுக்கல் எம்.வி.எம்.மகளிர் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த […]

ராணிப்பேட்டை பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை.ஒருவா் கைது

January 12, 2020 0

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை பஸ் நிலையத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த பலராமனை போலீசார் கைது செய்து ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கே.எம்.வாரியார்

பெரியபட்டினத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

January 12, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினம் ஊராட்சி முத்தரையர் நகர் நியாயவிலை கடையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு , பெரியப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் […]

இராமநாதபுரத்தில் விவேகானந்தர் பிறந்த தின விழா

January 12, 2020 0

சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் கேணிக்கரை சிகில்ராஜ வீதி அருகே உள்ள விவேகானந்தர் ஸ்தூபியில் மலர்களால் அலங்கரித்த விவேகானந்தரின் உருவப் படத்திற்கு மலர் தூவி வழிபாடு நடத்தினர். டாக்டர் மனோஜ்குமார் ஆசிரியர் […]