மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா வந்த பிரதமரை சந்தித்து பேசினார்.!

January 11, 2020 0

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தா வந்த பிரதமரை சந்தித்து பேசினார்.! இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று கொல்கத்தா சென்றுள்ளார். கொல்கத்தாவில் உள்ள பழைய கரன்சி கட்டடம், […]

வில் மெடல்ஸ் நிறுவனத்திற்கு கலாம் இலட்சிய விருது!

January 11, 2020 0

இன்று (10/1/2020) இராமநாதபுரத்தில் அமைந்துள்ள தியாகி தர்மக்கன் அமிர்தம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலாம் மாணவர்கள் இயக்கத்தினரால் அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக வில் மெடல்ஸ் உலக […]

வாணியம்பாடி அருகே கார் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு

January 11, 2020 0

வேலூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற பி.எம்.டபிள்யூ சொகுசு கார் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் மீது வேகமாக மோதியது இளைஞர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலை […]

வேலூர் காட்பாடியில் தேசிய 3-வது சித்த மருத்துவ தின விழா

January 11, 2020 0

தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை சார்பில் காட்பாடி காந்தி நகர் தொன் போஸ்கோவில் தேசிய சித்த மருத்துவ தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட பொறுப்பு சித்த மருத்துவ அலுவலர் […]

பாவை விழா போட்டிகள் – பரிசளிப்பு விழா

January 11, 2020 0

சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பாவை விழா போட்டிகள் நடைபெற்றது .ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். விசாலயன்கோட்டை சேது பாஸ்கரா விவசாய கல்லூரியின் தாளாளர் சேது குமணன் […]

பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேனர்கள் சித்திரை வீதியில் பொருத்தப்பட்டது

January 11, 2020 0

மதுரை மாநகர் அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோரும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்துசெல்கின்றனர். அவர்களுடைய அவசர தேவைகளுக்கு காவல்துறையை தொடர்பு கொள்வதற்காக, தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள […]

கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியக் கழகக் கூட்டம்..

January 11, 2020 0

கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்று (11.1.2020) காலை 11.00 மணி முதல் 3:40 மணிவரை பெற்றோர் ஆசிரியக் கழகக் கூட்டம் கல்லூரி கலையரங்கக்கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சார்ந்த […]

ராமநாதபுரம் மாவட்ட 11 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி தேர்தல் – வெற்றி பெற்றவர்கள் விவரம்

January 11, 2020 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் நான்கில் அதிமுக, 7 ல் திமுக வென்றது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. டிச.27, 30 தேதிகளில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி […]

ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம்

January 11, 2020 0

இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் இராமநாதபுரம் அஞ்சலகத்துறை இணைந்து ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம், பள்ளி வளாகத்தில் இன்று (11.01.2020) நடந்தது.பள்ளி முதல்வர் நந்தகோபால், இராமநாதபுரம் மாவட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் […]

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்: அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு.!

January 11, 2020 0

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்: அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு.! 1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை கடந்த 2016ஆம் ஆண்டிலேயே […]

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, சேர்க்க, திருத்த, சிறப்பு முகாம்.!

January 11, 2020 0

  இன்றும் (11.1.2020) நாளையும் (12.1.2020) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தம் செய்வதற்கான படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் […]