இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 10 ஒன்றியங்களில் சேர்மன் பதவிக்கு திமுக., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 10 ஒன்றியங்களில் சேர்மன் பதவிக்கு திமுக., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு
7 வது வார்டில் வென்ற மனோகரன்,
மண்டபம் ஒன்றியத்திற்கு
2 வது வார்டில் வெற்றி பெற்ற சுப்பு லட்சுமி ஜீவானந்தம்,
திருவாடானை ஒன்றியத்திற்கு
12 வது வார்டில் வென்ற முகமது முக்தார்,
ஆர்எஸ் மங்கலம் ஒன்றியத்திற்கு
12 வது வார்டில் வென்ற ராதிகா,
நயினார் கோவில் ஒன்றியத்திற்கு
1 வது வார்டில் வெற்றி பெற்ற இளவரசி மணிமன்னன்,
போகலூர் ஒன்றியத்திற்கு
2 வது வார்டில் வென்ற சத்யா,
பரமக்குடி ஒன்றியத்திற்கு
2 வது வார்டில் வென்ற கலைச்செல்வி கிருஷ்ணன்,
திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு
12 வது வார்டில் வென்ற புல்லாணி,
கடலாடி ஒன்றியத்திற்கு
12 வது வார்டில் வென்ற பார்வதி ஜெயபாலன்,
கமுதி ஒன்றியத்திற்கு
5 வது வார்டில் வென்ற தமிழ் செல்வி போஸ் ஆகியோரை திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வெளியிட்டுள்ளார்.
முதுகுளத்தூர் ஒன்றியத்தில்
பெரும்பான்மை இல்லாததால் அங்கு வேட்பாளர் அறிவிக்கப்பட வில்லை.
11 ஒன்றியங்களில் கட்சிகள், சுயேட்சைகளின் பலம்

திருப்புல்லாணி ஒன்றியம்

அதிமுக 5 (2, 3, 4, 6, 8)
திமுக 5 (1, 9, 10, 11, 12)
சுயே 3 (5, 7, 14)
காங்: 1 (13)
……………………….
……………………….

கமுதி ஒன்றியம்

அதிமுக 7 (3, 6, 11, 13, 15, 17, 18)
திமுக 7 (1, 5, 7, 9, 12, 14, 19)
சுயே 3 (2, 4, 10)
பாஜக 1 (8)
தேமுதிக 1 (16)
……………………….
……………………….

நயினார்கோவில் ஒன்றியம்

திமுக 4 (1, 3, 7, 9)
அதிமுக 4 (2, 4, 5, 6)
சுயே 1(8)
……………………….
……………………….

முதுகுளத்தூர் ஒன்றியம்

சுயே: 7 ( 1, 5, 6, 7, 13, 14, 15 )
அதிமுக 4 (4, 10, 11, 12)
திமுக 4 ( 2, 3, 8, 9 )
……………………….
……………………….

போகலூர் ஒன்றியம்

திமுக: 5
சுயே: 2
பாஜக: 1
……………………….
……………………….

இராமநாதபுரம் ஒன்றியம்

திமுக : 7
(2, 3, 7, 8, 10, 11, 12)
அதிமுக: 3 (1, 6, 9)
காங்: 1 (4)
தேமுதிக: 1 (5)
……………………….
……………………….

திருவாடானை ஒன்றியம்

திமுக: 10
( 4, 5, 6, 9, 12, 13, 14, 17, 18, 20)
காங்: 4
(1, 2, 15, 19)
அதிமுக: 3
(3, 7, 11)
சுயே: 3 (8, 10, 16)
……………………….
……………………….

கடலாடி ஒன்றியம்

அதிமுக 11 (1, 4, 7, 10, 11, 13, 14, 15, 16, 17, 19)
திமுக 11 (2, 3, 5, 6, 8, 9, 12, 18, 22, 23, 24)
சுயே 3 (20, 21, 25)
……………………….
……………………….

பரமக்குடி ஒன்றியம்

திமுக 7 (2, 3, 5, 8, 10, 11, 13)
அதிமுக 6 (1, 4, 6, 7, 9, 12)
……………………….
……………………….

மண்டபம் ஒன்றியம்

திமுக: 10 (1, 2, 5, 10, 11, 12, 14, 16, 18, 20)
அதிமுக: 4
(3, 6, 7, 17 )
சுயே: 3 (9, 13, 21)
காங் 1 (15)
பாஜக 1 ( 4 )
இந்திய கம்யூ 1 (19)
போட்டியின்றி தேர்வு 1 (8)
……………………….
……………………….

ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம்

திமுக: 8 ( 1, 2, 4, 5, 7, 9, 12, 14)
சுயே: 4
(3, 6, 10, 13)
அதிமுக: 2 (8, 11)

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..