குடியுாிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து திண்டுக்கலில் பேரணி-ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் அனைத்து மஹல்லா வாசிகள், உலமாக்கள்,அனைத்து சமுதாய மக்கள் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு நடத்தும்முஸ்லிம்களையும், ஈழத்தமிழர்களையும் அகதிகளாக்கும்இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அதற்காக போராடும் மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும் மாபெரும் கண்டன பேரணி & ஆர்ப்பாட்டம் இன்று 2.30 மணிக்கு திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளி வாசலில் இருந்து புறப்பட்டு பேரணியாக சென்று மணிக்கூண்டில் ஆர்ப்பாட்டம்.தற்போது பேரணி பேகம்பூர் பெரிய பள்ளிவாசலிருந்து புறப்பட்டுள்ளது.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered