குடியுாிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து திண்டுக்கலில் பேரணி-ஆர்ப்பாட்டம்

January 10, 2020 0

திண்டுக்கல் அனைத்து மஹல்லா வாசிகள், உலமாக்கள்,அனைத்து சமுதாய மக்கள் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு நடத்தும்முஸ்லிம்களையும், ஈழத்தமிழர்களையும் அகதிகளாக்கும்இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அதற்காக போராடும் மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும் மாபெரும் கண்டன […]

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காவலர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

January 10, 2020 0

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி ராஜபாளையம் சாலை அருகே உள்ள பாறைப்பட்டியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து .எம் சுப்புலாபுரத்தை சேர்ந்த காவலர் கார்த்திக்பாண்டியன் .உட்பட 3 பேர் […]

தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் கைது செய்து மண்டபத்தில் அடைப்பு…

January 10, 2020 0

JNU மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மத்திய பாசிச பாஜகவின் ABVP குண்டர்களை கைது செய்யக் கோரி தமிழகம் தழுவியளவில் ஆர்ப்பாட்டம் ஜனவரி 10ஆம் தேதி கம்பம் தபால் நிலையம் முன்பு […]

மரைக்காயர்பட்டினத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

January 10, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம்  மரைக்காயர்பட்டினம் ஊராட்சி பொதுமக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஊராட்சிமன்றதலைவர் சாதிக் அலி வழங்கினார். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஏ.சுலைமான் உள்பட பலர் கலந்து […]

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்றடையும் வகையில் செய்தி வெளியிடும் நமது செய்தி தளத்திற்கு பொதுமக்கள் பாராட்டு

January 10, 2020 0

செய்தி போடுவது மட்டும் நிறுத்திவிடாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதை சென்றடையும் வகையில் செய்தி வெளியிடும் நமது செய்தி தளத்திற்கு பொதுமக்கள் பாராட்டு .கிழை நியூஸ் (சத்திய பாதை மாத இதழ் )செய்தி எதிரொலியாக பள்ளி […]

உசிலம்பட்டி நாடாா் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா

January 10, 2020 0

உசிலம்பட்டி நாடாா் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.பள்ளித் தலைமை ஆசிாியா் மதன்பிரபு தலைமை ஏற்று மாணவா்களுக்கு பொங்கல் தினச் செய்தியினை வழங்கினாா்.மாணவா்கள் பொங்கலோ பொங்கல் என்று முழக்கமிட்டு வாழ்த்துக்களை பாிமாறிக் கொண்டனா்.மாற்றுத் […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 10 ஒன்றியங்களில் சேர்மன் பதவிக்கு திமுக., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

January 10, 2020 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 10 ஒன்றியங்களில் சேர்மன் பதவிக்கு திமுக., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு 7 வது வார்டில் வென்ற மனோகரன், மண்டபம் […]

வேலூர் DKM மகளீர் கல்லூரி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா

January 10, 2020 0

வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவிகள் பொங்கல் வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். கல்லூரி தாளாளர் மணிநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஆட்சியர் […]

பள்ளி மாணவ மாணவிகளை மின்சாரம் தாக்கும் அபாயம்

January 10, 2020 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு எல்லிஸ் நகர் சிவகாசி நாடார் மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் அருகே இரும்பினாலான மின்கம்பம் ஒன்று உள்ளது. இதில் மின் வயர்கள் தொங்கியபடி பீஸ்கேர் இவர்கள் பாதி வெளியே தெரிந்தும் […]

குண்டர்களின் கூடாரமாக மாறிய திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்.

January 10, 2020 0

குண்டர்களின் கூடாரமாக மாறிய மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் டோல்கேட். அடிதடியில் இறங்கிய டோல்கேட்குண்டர்கள் காயமடைந்த ஐயப்ப பக்தர்கள். தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய பிரதான டோல்கேட் ஆனது மதுரை கப்பலூர் டோல்கேட்டிலாக உள்ளது. […]