வேதாளை பகுதியில் பொங்கல் பரிசு பஞ்., தலைவர் தொடங்கி வைத்தார்

January 9, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சி பகுதி பொதுமக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குஞ்சார்வலசை வடக்கு தெரு, நடுமனைக்காடு பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு […]

அலங்காநல்லூர் ஜல்லிகட்டுவாடி வாசலை ஆட்சியர் வினய் ஆய்வு

January 9, 2020 0

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. பாதுகாப்பு மற்றும் வாடிவாசல் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியாளர்  வினய்  நேரடியாக பாா்வையிிட்டாா்.  இதில் மாடுபிடி வீரர்கள் இருபத்தி ஒரு […]

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுரண்டையில் அமைத்திட வியாபாரிகள் சங்கங்கள் கோரிக்கை

January 9, 2020 0

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அமைத்திட வேண்டும் என வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி மாவட்டமாக உருவாக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வரும் […]

படித்தததற்கு பரிசாக புத்தகம் வழங்கிய பள்ளி

January 9, 2020 0

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விடுமுறையில் புத்தகம் வாசித்த மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவ விடுமுறையை பயனுள்ளதாக […]

மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் மாபெரும் மறியல் போராட்டம்..

January 9, 2020 0

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் 08.01.2020 காலை ஆத்தூர் தாலுகா செம்பட்டி பேருந்து நிலையம் முன்பாக மத்திய பா.ஜ.க அரசின் மாற்றுத்திறனாளிகள் விரோத போக்கை […]

மின்துறை தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

January 9, 2020 0

தமிழ்நாடு மின்வாரியத்தில் செயல்படும் தமிழ்நாடு மின்துறை அனைத்து பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில், திருவண்ணாமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரித்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 8 அம்ச கோரிக்கைகளை […]

பணம் வழிப்பறி செய்தவா் கைது.

January 9, 2020 0

செக்கானூரணி காவல் நிலைய எல்கையில் உள்ள கிண்ணிமங்கலம், பேருந்து நிலையம் அருகே ஜோதிமணி(48) என்பவர் நடந்து சென்றபோது கோபால்(38) என்ற நபா்வழிமறித்து மிரட்டி தன்னிடமிருந்த ரூபாய் 500ஐ பறித்துச் சென்றதாக செக்கானூரணி காவல் நிலையத்தில் […]

காட்பாடி அடுத்த சேவூரில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி

January 9, 2020 0

வேலூர் அடுத்த காட்பாடி சேவூரியில் அரசின் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வேலூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர்  அப்பு ஒன்றிய செயலாளர் சுபாஷ் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் […]

பாலக்கோட்டில் விதிமுறை மீறும் ஆட்டோக்கள் விபத்து ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

January 9, 2020 0

தர்மபுரி  மாவட்டம் பாலக்கோட்டிலிருந்து கிராம புறங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கு சுமார்  200க்கும் மேற்பட்ட ஆட்டோகளை இயக்கி வருகின்றனர். பாலக்கோடு பஸ் நிலையத்தில் பேருந்துகள் வரும்போது பேருந்துகளை இடை மறைப்பதும், சந்துகளில் உள்ளே நுழைத்து ஆட்டோக்களை இயக்குவதால் […]

வில் மெடல்ஸ் நிறுவனம் நடத்தும் பொங்கல் சிறப்பு கவியரங்கம்…. அனைவருக்கும் பங்கேற்க அழைப்பு…

January 9, 2020 0

வில் மெடல்ஸ் நடத்தும் பொங்கள் பண்டிகைக் கவியரங்கம் மண்டபத்திலுள்ள வில் மெடல்ஸ் அலுவலகத்தில் நடக்க உள்ளது. தாய் மொழி எனும் தலைப்பில் 30 வரிகளுக்கு மிகாமல் கவிதை இயற்ற வேண்டும். இதில் பங்கேற்கும் அனைத்து […]