மறியலில் ஈடுபட்ட திருமாவளவன், சவுந்தர்ராஜன், சண்முகம் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.!

January 8, 2020 0

சென்னை அண்ணாசாலையில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட திருமாவளவன், சவுந்தர்ராஜன், சண்முகம் உள்ளிட்ட 1,200 பேரை போலீசார் கைது செய்தனர்.! தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை […]

வேலூர் மாநகராட்சிக்கு வரி பாக்கி 6 கடைகளுக்கு சீல்

January 8, 2020 0

வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. அதில் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவில் எதிரில் 3 கடைகளும் வேலூர் நேதாஜிமார்கெட் பகுதியில் உள்ள 3 கடைகளும் ஆக 6 கடைகள் வாடகை பாக்கி வைத்திருந்தன. மாநகராட்சி […]

திருப்புல்லாணியில் மூலிகை கண்காட்சி

January 8, 2020 0

தேசிய சித்த மருத்துவ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 13 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.சித்தமருத்துவ தினத்தை முன்னிட்டு மத்திய சித்த ஆராய்ச்சி குழும அறிவுரை படி, ராமநாதபுரம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வழிகாட்டுதலில், […]

உசிலம்பட்டி-எழுமலை-கருமாத்துாாில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

January 8, 2020 0

உசிலம்பட்டி உசிலம்பட்டி தேனி மெயின் ரோட்டில் உள்ள முருகன் கோவிலில் மத்திய மாநில அரசை கண்டித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் சாலை மறியல் சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் செல்லக்கண்ணு தலைமையில் […]

டிக்டாக்கா பண்றீங்க? – மாணவர்களுக்கு நூதன தண்டனை கொடுத்த போலீஸ்!

January 8, 2020 0

தூத்துக்குடியில் காவல் வாகனத்தின் மீது அத்துமீறி ஏறி டிக்டாக் செய்த மாணவர்களுக்கு நூதனமான தண்டனையை போலீஸார் வழங்கியுள்ளனர். இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப காலத்தில் இளைஞர்கள் பலர் சமூல வலைதளங்களிலேயே பெரும்பாலும் நேரத்தை செலவழித்து வருகின்றனர். […]

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

January 8, 2020 0

ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகம் முன் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏஐடியுசி மாவட்ட பொது செயலர் என்.கே.ராஜன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பா.சண்முகராஜன், கே.களஞ்சியம், ஆர்.பார்த்திபன், சிஐடியுசி மாவட்ட தலைவர் எம்.அய்யாதுரை மாவட்ட துணை […]

கீழ்என்டபட்டி கிராமத்தில் பூட்டியே கிடக்கும் துணை சுகாதார நிலையத்தால் கர்ப்பிணிகள் பாதிப்பு. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

January 8, 2020 0

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட  பூகாண அல்லி ஊராட்சி  கீழ்என்டபட்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடப்பதால் கர்ப்பிணிகள் இரவு நேரங்களில் காய்ச்சல், விஷக்கடிகளுக்கு சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.கீழ்என்டபட்டி  கிராம செவிலியர் தங்கி […]

வாணியம்பாடி அருகே கழுதை மேல் பொங்கல் பரிசு பொருட்கள்

January 8, 2020 0

வாணியம்பாடி அருகே 7 கிலோமீட்டர் தூரம் உள்ள நெக்னாமலை கிராமத்திற்கு பொங்கல் பரிசுகளை கழுதைகள் மீது ஏற்றி எடுத்துச் சென்ற அதிகாரிகள்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள […]

நெல்லையில் பொங்கல் சிறப்பு கவியரங்கம்-பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டி

January 8, 2020 0

நெல்லை டவுண் அரசு நூலகம், வ.உ.சி நூலக வாசகர் வட்டம் இணைந்து பொங்கல் சிறப்பு கவியரங்கம் மற்றும் பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டி சிறப்பாக நடைபெற்றது.பாரதியார் உலகப்பொது மன்ற பொதுச் செயலாளர் முனைவர் கவிஞர் […]

வேலூர் பகுதியில் வழக்கம் போல் பஸ், ஆட்டோக்கள் இயக்கம்

January 8, 2020 0

நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 8 ம் தேதி பந்த் நடத்தி வருகின்றன. வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி பகுதியில் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் இயங்கி வருகின்றது. திமுக மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற் […]