ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் . சண்முகராஜேஸ்வரன். DIG ஆனி விஜயா ,மற்றும் மதுரை மாவட்ட SP N.மணிவண்ணன், IPS., ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image