நடிகர் வடிவேலுவால் பல கோடி நஷ்டம்: இயக்குனர் சதீஷ்குமார் பரபரப்பு புகார்.!

January 8, 2020 0

நகைச்சுவை நடிகர் வடிவேலுவை வைத்து எலி திரைப்படத்தை எடுத்த இயக்குனர் சதீஸ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். எலி திரைப்படத்தில் நடிகர் வலுவேலை நடிக்க வைத்து 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழ்த்திரையுலகில் […]

ஜே.என்.யு. பல்கலைக்கழக தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து பேசினார் திமுக எம்.பி. கனிமொழி.!

January 8, 2020 0

ஜே.என்.யு. பல்கலைக்கழக தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து பேசினார் திமுக எம்.பி. கனிமொழி.! டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது […]

சேடபட்டியில் திருத்திய வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியால் வார்டு உறுப்பினர் பதவிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது

January 8, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இ.கோட்டைப்பட்டி ஊராட்சியில் வார்டு எண் 1ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினராக ஜெயலட்சுமி மற்றும் காளீஸ்வரி என்ற இருவர் போட்டியிட்ட நிலையில் […]

குலசேகரக்கால் கண்மாயில் தேங்கிய தண்ணீரில் சீமைகருவேலமரத்தால் பாதிப்பு

January 8, 2020 0

இராமநாதபுரம் ஒன்றியம் சித்தார் கோட்டை அருகே உள்ள குலசேகரக்கால் கிராம கண்மய்கள் இந்த ஆண்டு பெய்த மழையால் கண்மாய் நிரம்பியும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்திருப்பதால் தண்ணீரில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.இது குறித்து மக்கள் பாதை பொறுப்பாளர் […]

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கை.!

January 8, 2020 0

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ்முறைப்படி நடத்த வேண்டும் – சீமான் கோரிக்கை.! ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வானுயர ஓங்கி நிற்கின்ற தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற 2020 […]

கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் சார்பாக அரசு மருத்துவமனைகளுக்கு கட்டில்கள் வழங்கும் நிகழ்வு..

January 8, 2020 0

கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள்  சார்பாக மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ருபாய் 1 லட்சம் மதிப்புடைய 20 இரும்பு கட்டில்கள் நன்கொடையாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர்.குமரகுருபரன் முன்னிலையில்  வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் […]

கீழக்கரை கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல்..

January 8, 2020 0

கீழக்கரை கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று 8.1.2020 நடை பெற்றது இவ்விழாவிற்கு கும்பிடுமதுரை ஜமாத்தலைவர் தலைமை தாங்கினார். முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர்  அலாவுதீன் […]

கஞ்சா விற்பனை செய்தவா் கைது

January 8, 2020 0

சேடபட்டி போலீசாருக்கு, அதிகாரிபட்டியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் ரோந்து சென்றதில், அங்கே சட்டத்திற்கு புறம்பாக கோபியான் (65) என்பவர் தனது வீட்டின் பின்புறம் வைத்து, கஞ்சா விற்று கொண்டிருந்தவரை […]

உசிலம்பட்டி அருகே எழுமலையில் மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை பாஜக மாநில மகளிரணி தலைவி மகாலட்சுமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

January 8, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை முத்தையா நகரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில மகளிரணி தலைவி மகாலட்சுமி குத்துவிளக்கேற்றி […]

இராமநாதபுரத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற மாவட்ட கவுன்சிலருக்கு திமுக கட்சியினர் வாழ்த்து

January 8, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சியில் 17 வது வார்டில் திமுக., சார்பில் வழக்கறிஞர் ரவிச்சந்திர ராமவன்னி போட்டியிட்டார். இவர் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தாண்டியை விட 11,584 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். முத்தாண்டி : […]