ஜனவரி 8,  பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர்!மிழக மக்களுக்கு தொல். திருமாவளவன் வேண்டுகோள்.!

January 7, 2020 0

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் கூட்டாக இணைந்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ள அந்த பொது வேலைநிறுத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் […]

நிர்பயா வழக்கு ..! குற்றவாளி 4 பேருக்கு தூக்கு -நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

January 7, 2020 0

நிர்பயா வழக்கு ..! குற்றவாளி 4 பேருக்கு தூக்கு -நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் […]

மதுரை ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ராணுவ வீரர் தற்கொலை முயற்சி

January 7, 2020 0

மதுரை திருமங்கலம் தாலுகா மேல உரப்பனூர் சேர்ந்த சுந்தரபாண்டி மகன் சக்தி இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.இவருக்கும் நிலக்கோட்டை சேர்ந்த தேனிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.திருமணம் முடிந்ததும் இவர் […]

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் பூட்டிகிடக்கும் பெண்கள் இலவச கழிப்பறை. கட்டணம் செலுத்தி செல்லும் அவலம்.

January 7, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் தினமும் 1000க்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பேருந்து நிலையம் அருகில் நகராட்சி சார்பில் பெண்களுக்கு இலவச கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டன. ஆனால் சில வருடத்திலேயே பாமரிப்பு இல்லாமல் […]

வாலாஜாபேட்டையில் பள்ளி மாணவிகளுக்கு சியர்ஸ். முதியோருக்கு அடி-உதை

January 7, 2020 0

ராணிப்பேட்டை மாவட்டம்..பெட்டிக்கடையில் அமர்ந்து கொண்டு மது அருந்தியதோடு அரசு பள்ளி மாணவிகளுக்கு சியர்ஸ் கூறி அத்துமீறலில் ஈடுபட்ட முதியவரை தாக்கிய பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு வெளியே கூடைப்பின்னும் […]

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி

January 7, 2020 0

கன்னியாகுமரி மாவட்டம்  கோட்டார் ரயில்வே காலனியை சேர்ந்தவர் மகேஷ்(31) என்ஜினியரான இவரிடம் நேசமணிநகரை சேர்ந்த கிளாடிஸ் விஜி என்ற பெண் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கி விட்டு வேலையும் […]

ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியேற்பு

January 7, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் எம்கேவி செய்யது அப்பாஸ் வெற்றி பெற்றார். ஏர்வாடி மீன் மார்க்கெட் திடலில் நடந்த விழாவில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் த.சுவாமிநாதன், ஊராட்சி செயலர் […]

செங்கம் சீனு எலக்ட்ரானிக்ஸ் கடையில் திடீரென தீ பிடித்து

January 7, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டிவிஎஸ் ஷோரூம் அருகில் சீனு எலக்ட்ரானிக்ஸ் என்ற கடையில் திடீரென தீ பிடித்து தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், ஒரு மணி […]

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 1.20 கோடி ஏக்கர் காடுகள் நாசம்… 48 கோடி விலங்குகள், 23 மனிதர்கள் உயிரிழப்பு…! அடுத்த அமேசானாகும் ஆஸ்திரேலியா…

January 7, 2020 0

ஆஸ்திரேலியாவில் கடுமையான காட்டுத்தீ பரவி வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. சுமார் 48 கோடி விலங்குகள் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் […]

மோட்டாா் சைக்கிள் திருடியவா் கைது.

January 7, 2020 0

கன்னியாகுமரி மாவட்டம்  தடிக்காரன்கோணத்தை சேர்ந்தவர் ஜாபின்(23). இவர் மார்த்தாண்டதில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். பின்பு வந்து பார்க்கும் போது வண்டி காணவில்லை. இது குறித்து […]