தேசிய உதவித்தொகை தேர்வுவில் புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லுரியை சார்ந்த மாணவிகள் வெற்றி.

தேசிய உதவித்தொகை தேர்வு (என்எஸ்இ – 2019) டிசம்பர் 15,2019 ல்நைஸ் (NICE)அறக்கட்டளையால் நடத்தப்பட்டது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் இருந்து இருபதாயிரம்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்.இந்த தேர்வு முடிவுகள் அறிவிக்கபட்டது.இதில் புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லுரியை சார்ந்த மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறையை சார்ந்த மாணவி S.மஞ்சுளா மற்றும் இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறையை மாணவி T.S.கீர்த்தனா ஆகியோர் 75 சதவிகிதம் மதிப்பெண் பெற்று ஆறுதல் பரிசுகள் வென்றனர்.இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் N.P.இரமேஷ் இந்த தேர்வுகளை ஒருங்கிணைத்து மாணவ மாணவிகளுக்கு வழிகாட்டீனார். வெற்றி பெற்ற மாணவிகளை தலைவர் பொன் பாலசுப்ரமணியன், செயலாளர் பொன் ரவிச்சந்திரன், முதல்வர் பெரியசாமி ஆகியோர் வாழ்த்தினர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image