மண்டபம் பேரூராட்சி பகுதியில் 50 ஆயிரம் மரக்கன்று நடும் பணி தொடக்கம்

January 6, 2020 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி பகுதியை பசுமையாக்கும் நோக்கத்துடன் 50 ஆயிரம் மரக்கன்று நடும் பணியை செயல் அலுவலா் ச.மாலதி தொடங்கி வைத்தாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட […]

இராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் மற்றும் வேட்டி தின விழா:

January 6, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் மற்றும் வேட்டி தின விழா  கெல்வின் அக்வா டெக் சென்டர் இராமநாதபுரத்தில் நடைபெற்றது.மாவட்ட அளவிலான மராத்தான் போட்டி பிப்ரவரியில் மிகச்சிறப்பாக நடத்தவும், […]

நெல்லை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் திடீரென அதிமுகவிற்கு தாவல்

January 6, 2020 0

நெல்லை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.அ.தி.மு.க.வில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட கருப்பசாமிபாண்டியன், தனது 25-வது […]

மதுரை மாநகராட்சி சார்பில் டெங்கு கொசுவை ஒழிக்க மருந்தை தனியாருக்கு விற்பனை??

January 6, 2020 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பகுதி நேரு நகரில் பகுதியில் ஒவ்வொரு கடையாக நேரடியாக செல்லும் மாநகராட்சி ஊழியர்கள் நாங்கள் தனியாக டெங்கு கொசு மருந்து அடிக்கும் எங்களை கவனியுங்கள் என […]

தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கும் விழா

January 6, 2020 0

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து , பள்ளிகள் திறக்கப்பட்டது.ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் […]

முதியவரை தாக்கிய வாலிபா் கைது

January 6, 2020 0

கன்னியாகுமரிமாவட்டம்  நாகர்கோவில் கீழ மறவன்குடியிருப்பை சேர்ந்தவர் தங்கசாமி(70). இவர் ஊர் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த பாபின்(18) என்பவர் கோவிலினுள் ஷூ காலுடன் நுழைந்தார். இதை தங்கசாமி கண்டித்தார். […]

No Picture

சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்

January 6, 2020 0

கூடலூர்தெற்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருப்பதாக தனிப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் முத்துமணி,SI.தினகரபாண்டியன்,SSI.ஈஸ்வரன், .ஆகியோர்கள் விரைந்து சென்று கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த வெள்ளைச்சாமி (53), வெற்றிபாண்டியன் (32) […]

ஒட்டன்சத்திரம் அருகே யானை தாக்கி ஒருவர் பலி

January 6, 2020 0

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பண்ணைபட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்( 60) இவருக்கு அருகே உள்ள கோம்பையில் தோட்டம் உள்ளது.  மாலை தோட்டத்திற்கு செல்லும் வழியில் விவசாயி முருகேசனை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே […]

ரயில் மோதியதில் தலை துண்டாகி வாலிபர் பலி

January 6, 2020 0

மதுரை தெற்குவாசல் அருகே ராமேஸ்வரம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் பாதையில் ரயில் மோதியதில் ஒரு இளைஞர் தலை துண்டாகி இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை ரயில்வே […]

வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு அமைச்சர் துவக்கம்

January 6, 2020 0

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் கே, சி.வீரமணி பொங்கல் பரிசு தொகுப்பினை துவக்கி வைத்தார் வேலூர் மாவட்டம் வடுகந்தாங்கல் நிகழ்ச்சியில் அமைச்சருடன் ஆட்சியர் சண்முகசுந்தரம், டிஆர்ஓ […]