காட்பாடியில் வாக்காளர் சிறப்பு முகாம் தாசில்தார் ஆய்வு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்குதல் ஆகியவற்றிற்கான சிறப்பு முகாம் இன்று 4-ம் தேதி நடந்தது.வேலூர் மாநகராட்சி பகுதியான காட்பாடி காந்தி நகர்கல்வியியல் கல்லூரியில் நடந்த சிறப்பு முகாமை தாசில்தார் பாலமுருகன் வாக்காளர் ஒருவருக்கு விண்ணப்பத்தை கொடுத்து பின்பு ஆய்வு செய்தார். உடன் வருவாய் ஆய்வாளர் செந்தாமரை

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..