மதுரையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

January 4, 2020 0

மதுரை மாவட்டம் ஜெயராணி  30 நேரு நகரை சேர்ந்தவர்.பைபாஸ் சாலை நேரு நகர் மெயின் ரோட்டில்   தன் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது  நேருநகர் பிரதான சாலையில் இருசக்கர […]

No Picture

சீட்டம்பட்டு ஊராட்சி மன்ற தலைவருக்கான வாக்குகள் மறு வாக்கு எண்ணிக்கை செய்யக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவாிடம் மனு.

January 4, 2020 0

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆட்டோ சின்னத்தில் போட்டியிட காவல்காரன் என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.வாக்கெண்ணும் அலுவலர் ஆட்டோ சின்னத்தில் விழுந்த 2 வாக்குகள் வாக்குச்சீட்டில் மை பட்டிருந்த போதிலும் […]

நெல்லை முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் மறைவு

January 4, 2020 0

நெல்லை முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள […]

தூங்கும் மாநகராட்சி அதிகாரிகள். வீணாக செல்லும் குடிநீர்..

January 4, 2020 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 77 வது வார்டு திருப்பரங்குன்றம் தேசியநெடுஞ்சாலை டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே இஎஸ்ஐ மருத்துவமனை நுழைவாயிலில் பல மாதங்களாக மேலாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி சுரங்கப் […]

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு

January 4, 2020 0

மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கேதுவார்பட்டியில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு முருகேசன் என்பவர் போட்டியிட்டு இருந்தார்.நேற்று வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் டெபாசிட்டை இழந்து தோல்வியடைந்தார்.இதனால் விரக்தியடைந்த முருகேசன், நீங்க […]

கடன் பாக்கி இருப்பதால் அமைச்சர் காருக்கு டீசல் வழங்க பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மறுப்பு. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரை நிறுத்தி விட்டு பேருந்தில் புதுச்சேரிக்கு பயணம்.

January 4, 2020 0

புதுச்சேரியில் உள்ள அரசு பெட்ரோல் பங்குகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கார்களுக்கு கடனில் டீசல் வழங்குவது வழக்கம் .  இரவு புதுச்சேரியில் உள்ள அரசு கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கிற்கு டீசல் […]

வேலூர் பேர்ணாம்பட்டில் சாலையை சீரமைக்க கோரி தர்ணா போராட்டம்

January 4, 2020 0

காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக பேரணாம்பட்டு நகராட்சியின் முக்கிய வீதிகளான பஜார் வீதி, ஆஸ்பத்திரி வீதி, இசுலாமிய பள்ளி வீதி, மரித் வீதி, முஹம்மத் ராசா வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகள் உடைக்கப்பட்டு போக்குவரத்திற்கே […]