மூதாட்டியை தலையணையால் முகத்தை அமுக்கி கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

January 4, 2020 0

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது சுல்தான் மனைவி சித்திக் பரீதா பேகம், 60. இவர் கடந்த 2012 ஜூலை 4 ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். […]

தேர்தலில் வாக்களிக்காததால் வீடுகள் மீது கல் வீசி கலட்டா.. நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

January 4, 2020 0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சையாக பேட்டியிட்ட பூசை என்பவர் 100 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். பணம் வாங்கி கொண்டு ஊர்மக்கள் தோர்கடித்துவிட்டதாக பூசை மற்றும் […]

பரபரக்கும் அரசியல் களம்- முன்னாள் எம்.பி அன்வர்ராஜா அதிமுகவிலிருந்து விலகுகிறாரா?

January 4, 2020 0

மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. அதன் எதிரொலியாக அதிமுக முன்னாள் எம்பியும் சிறுபான்மை பிரிவு தலைவருமான அன்வர் ராஜா திமுகவில் இணையவிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளது.அதிமுக […]

நெல்லையில் தமிழ் ஆட்சி மொழி கருத்தரங்கம்-தமிழ் மொழியில் கோப்புகளை சிறப்பாக கையாண்ட அரசு ஊழியர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி

January 4, 2020 0

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ் ஆட்சி மொழிப் பயிலரங்கம்,கருத்தரங்கின் நிறைவு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்து கொண்டு சிறப்பாக தமிழ் மொழியைக் […]

உசிலம்பட்டி பகுதியில் முதன்முறையாக ஓரே குடும்பத்தில் கணவனும் மனைவியும் இருவேறு பதவிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

January 4, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றிபெற்றவர்களை தேர்தல் அதிகாரிகள் அதிகாரப் பூர்வாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போத்தம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற […]

ராணிப்பேட்டை அருகே மக்கள் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

January 4, 2020 0

ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி. மோட்டூர் பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையான சாலிம் ஷீஸ் நிர்வாகத்தினர் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவது இல்லை, இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு […]

500 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

January 4, 2020 0

மதுரை மாநகரில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவின் பேரில் B1 விளக்குத்தூண் ச&ஒ காவல் ஆய்வாளர் […]

காட்பாடியில் வாக்காளர் சிறப்பு முகாம் தாசில்தார் ஆய்வு

January 4, 2020 0

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்குதல் ஆகியவற்றிற்கான சிறப்பு முகாம் இன்று 4-ம் தேதி நடந்தது.வேலூர் மாநகராட்சி பகுதியான காட்பாடி காந்தி நகர்கல்வியியல் கல்லூரியில் நடந்த சிறப்பு முகாமை தாசில்தார் பாலமுருகன் வாக்காளர் ஒருவருக்கு விண்ணப்பத்தை […]

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரல் உயர்த்தும் பா.ஜ.க முதல்வர்..!

January 4, 2020 0

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பாஜகவை சேர்ந்தவரும் அஸ்ஸாம் முதல்வருமான திரு. சர்பானந்த சோனோவால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது பாஜகவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.பாஜக தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி […]

No Picture

மதுரையில் துப்பாக்கி முனையில் ஒப்பந்ததாரர் வீட்டில் 170சவரன், 20லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் கொள்ளை .

January 4, 2020 0

மதுரை கூடல்புதூர் அருகே அப்பாத்துரை முதல்தெரு பகுதியில் அரசு ஒப்பந்ததாரரான சோலை குணசேகரன் தனது மனைவியுடன் வசித்துவருகிறார்.இந்நிலையில் இவர் வீட்டிக்கு வந்த மர்ம நபர்கள் தங்களை வருமானவரி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் என அறிமுகம் […]