Home செய்திகள் கல்லூரி மாணவிகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

கல்லூரி மாணவிகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

by mohan

மதுரை மாநகர் அண்ணாநகர் சரகத்தில் அமைந்துள்ள அல்ட்ரா கல்லூரி மாணவிகளுக்கு தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் EVE-TEASING, POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, CHILD LABOUR பற்றி காவல்துறையினர் விரிவாக விளக்கம் அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!