காவல் ஆணையர் உத்தரவுப்படி 127 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

மதுரை மாநகர காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம், கடந்த 13.06.2018 அன்று மதுரை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற நாள் முதல் 31.12.2019 ந் தேதி வரை மதுரை மாநகரில் நடைபெற்ற கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, பாலியல் குற்றங்கள், கஞ்சா, திருட்டு, செயின் பறிப்பு, கள்ளச்சாராயம் தயாரிப்பது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவந்த கெட்ட நடத்தைக்காரர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கவும், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்படுபவர்களை முற்றிலும் தடுப்பதற்காகவும், 127 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..