தமிழக முதல்வருடன் வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுகவினர் சந்திப்பு

January 3, 2020 0

வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் SRK அப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் SP ராகேஷ் காட்பாடி அம்மா பேரவை பகுதி செயலாளர் K அமர்நாத் ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி […]

தேசிய குடியுரிமைச் சட்டத்தை திரும்பக் பெறக்கோரி மாபெரும் கண்டன பேரணி, ஆர்ப்பாட்டம்

January 3, 2020 0

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இஸ்லாமியர்களையும், ஈழத் தமிழர்களையும், நாடற்றவர்களாக்கும், “தேசிய குடியுரிமைச் சட்டத்தை திரும்பக் பெறக்கோரி “பெரியகுளம் அனைத்து பள்ளி ஜமாத்தார்கள் சார்பில் மாபெரும் கண்டன பேரணி (ம) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியகுளம தென்கரை் […]

ஆம்பூர் அருகே வயல் வெளியில் குழந்தை பெற்ற பெண்

January 3, 2020 0

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசனின் மனைவி சோனியா (23) இவர் தற்போது கர்பமாக உள்ளார். இன்று 3-ம் தேதி பிரசவவலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நரியம்பட்டு […]

ஆங்கில புத்தாண்டு 2020 தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கும் விழா

January 3, 2020 0

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் வழங்கும் விழா   நடைபெற்றது. இராஜசிங்கமங்கலம் பூவாணிப்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது . மேலும் பாதுகாப்பு […]

பெங்களூருல் புதுமை மற்றும் முனைவர் கருத்தரங்கம்.

January 3, 2020 0

பெங்களூருவில் உள்ள ரிவா(Reva) பல்கலைக்கழக மானது இந்திய அளவில் மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளிடம் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புத்திறனை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக ஜனவரி 03, 04, 2020 இரண்டு நாள் கருத்தரங்கத்தை ஏற்படுத்தியதில், […]

தமிழ் பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்-நெல்லையில் வைகோ பேட்டி

January 3, 2020 0

சிறந்த தமிழ் பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார்.ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். […]

கல்லூரி மாணவிகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

January 3, 2020 0

மதுரை மாநகர் அண்ணாநகர் சரகத்தில் அமைந்துள்ள அல்ட்ரா கல்லூரி மாணவிகளுக்கு தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் […]

காவல் ஆணையர் உத்தரவுப்படி 127 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

January 3, 2020 0

மதுரை மாநகர காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம், கடந்த 13.06.2018 அன்று மதுரை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற நாள் முதல் 31.12.2019 ந் தேதி வரை மதுரை மாநகரில் நடைபெற்ற கொலை, கொலை […]