ஆம்பூர் டாஸ்மார்க் கடை அருகே ஆண் சடலம் மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளது. அதன் அருகில் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (55) என்று தெரிய வந்தது ஆம்பூர் நகர போலீசார் சடலத்தை கைப்பற்றி மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..