கீழை நீயூஸ் செய்தி எதிரொலி.. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி… வேண்டுகோளை ஏற்று மீண்டும் பணிக்கு சேர்த்த மதுரை மாநகராட்சி ஆணையர்…

January 31, 2020 0

மதுரை  மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வரும் விசாகன், மக்கள் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து அவரே களத்தில் இறங்கி சரி செய்து வரக்கூடியவர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் சாரையோரங்களில் குப்பைகள் […]

தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற பதாகைகளை பார்க்கிறோமே… உணர்கிறோமா???உயிரை இழந்த பின் பழி மற்றவர் மீது என்பது சரியா?

January 31, 2020 0

தீதும், நன்றும், பிறர் தர வாரா.! இது எந்த அளவிற்கு உண்மை என பார்ப்போம் வாருங்கள்.! நம்மை நேசிக்கும் நாமே நமக்கு விரோதியாகிறோமே எப்படி? நம் உடலை நாம் அவ்வளவு பராமரிக்கிறோமே! பராமரிக்கும் நாம் […]

சவுதி அரேபியா ஜித்தாவில் தனியார் நிறுவன வாலிபால் போட்டி..

January 31, 2020 0

சவுதி அரேபியா ஜித்தா, அதிகமான இந்தியர்கள் முக்கியமாக தென்னிந்தியர்கள் வாழும் நகரமாகும்.  இங்குள்ள அல்ஃபனியா எனும் நிறுவனம் சார்பாக, அங்கு வேலை பார்க்கும் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கான போட்டி (30/01/2020) அன்று நடைபெற்றது. இந்த […]

ஆயிரத்து முந்நூறு கிலோமீட்ர் தொலைவில் சென்று சாதித்த புத்தனா ம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி மாணவ மாணவிகள்.

January 31, 2020 0

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயநகரம் அருகில் இராஜம் என்ற இடத்தில் உள்ள ஜீ எம் ஆர் (GMR) தொழில்நுட்ப நிறுவனம் 14வது இந்திய அளவிலான அளவில் மூன்று நாள் (ஜனவரி-31 முதல் பிப்ரவரி-2வரை) STEPCONE […]

உசிலம்பட்டியில் என்சிசி மாணவர்கள் நகராட்சியும் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

January 31, 2020 0

உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி என்சிசி முகாமிலுள்ள மாணவர்களும் உசிலம்பட்டி நகராட்சியும் இணைந்து தூய்மை இந்தியா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது இதில் என்சிசி முகாம் அலுவலர்கள் […]

உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி கூட்டணி ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம். 

January 31, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலகத்தில் மூன்றாம் நாளாக தமிழ்நாடு அரசு ஆரம்பப்பள்ளி கூட்டணி சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  கடந்த 2018ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]

உசிலம்பட்டியில் தனியார் பள்ளியில் தமிழ் கலாச்சாரமிக்க கலைநிகழ்ச்சிகளுடன் 76வது ஆண்டு விழா

January 31, 2020 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவணம்பட்டி ரோட்டில் உள்ள ஆர்சி சிறுமலர் துவக்கப்பள்ளி என்ற தனியார் பள்ளியில் 76வது பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி வட்டார கல்வி அதிகாரி ஆரோக்யராஜ் சிறப்பு விருந்தினராக […]

குடியுரிமை பாதுகாப்பு கோரி எஸ்டிபிஐ., கட்சி சார்பில் மண்டபத்தில் ஆர்ப்பாட்டம்

January 31, 2020 0

குடியுரிமை பாதுகாப்பு கோரி மண்டபம் நகர் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் தலைவர் முகமது ஏ.சுலைமான் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயற்குழு உறுப்பினர் […]

கரசமங்கலத்தில் அரசின் அம்மா திட்டம்

January 31, 2020 0

வேலூர் அடுத்த காட்பாடி தாலுகாவில் உள்ள கரசமங்கலம் கிராமத்தில் அரசின் அம்மா திட்ட முகாம் நடந்தது. பொதுமக்களிடமிருந்து மனுக்களை கிராம நிர்வாக அலுவலர் பவிதா பெற்றுக் கொண்டார். கிராம உதவியாளர் கீதா உள்ளிட்ட பலர் […]

No Picture

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை நீர்

January 31, 2020 0

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பைபாஸ் ரோடு வானமாமலை நகர் ஆர் கே பஜாஜ் நிறுவனம் அருகே பாதாள சாக்கடை நீர் கடந்த 3 நாட்களாக சாலையில் வளைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதை […]