இந்திய குடியுரிமை சட்டத்திற்கு உலக அளவில் வலுக்கும் எதிர்ப்பு… அமெரிக்காவிலும் போராட்டம்…

இந்தியாவில் பொதுமக்கள் விருப்பத்திற்கு மாற்றமாக இயற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திற்கு இந்தியாவில் அனைத்து பகுதியிலும் எதிர்ப்பு வலுத்த வண்ணம் உள்ளது.  இதன் எதிரோலி ஜார்கண்ட் தேர்தல் முடிவில் தெரிந்தது.

இந்நிலையில் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் வாசிங்டன் நகரிலும் இந்திய வம்சாவளி மற்றும் இந்தியர்கள் தங்கள் எதிர்ப்பை ஊர்வலமாக சென்று பதிந்துள்ளனர்.

அதன் வீடியோ காட்சிகள் கீழே..

IMG_3576

அமெரிக்காவில் இருந்து ஆரிஃபின் அன்வாரி..

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..