குடியுரிமை சட்டதிருத்த மசோதா… அதிமுக தமிழினத்துக்கு செய்த துரோகம்… வெல்ஃபேர் கட்சி காட்டம்…வீடியோ செய்தி..

நேற்று இந்திய பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் பல எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழனம் மற்றும் சிறுபான்மையினருக்கு பாதகமான குடியுரிமை சட்ட திருத்த மசோதா தமிழகத்தின் ஆட்சியில் இருக்கும் அதிமுகவின் ஆதரவோடு நிறைவேறியது.  அஅது தொடர்பாக பல் வேறு அமைப்புகளும் போராட்டாங்களும், அறிக்கைகளிம் வெளியட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் மண்ணில் இருந்து கொண்டு அடிமைகளாக செயல்படும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை அரசியலிலிருந்து அழித்து ஒழிப்போம். பாஜகவிற்கு அடிமைகளாக இருந்து செயல்படும் அண்ணா திமுகவை அரசியலில் அனாதைகள் ஆகி தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுப்போம் இனி ஒரு விதி செய்வோம் என வெல்ஃபேர் கட்சியின் பொதுச்செயலாளர் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காணொளி தங்களின் பார்வைக்கு.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..