இரும்புப் பாதை பதிக்கும் பணி தீவிரம்.

மதுரை ரயில் நிலையம் முதல் வடபழஞ்சி வரை போடி லைனில் பழைய இரும்பு பாதையை அகற்றி பகுதியே இரும்புப் பாதை பதிக்கும் பணி தீவிரம். மதுரையிலிருந்து போடி வரை செல்லும் மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு பின் அகல பாதையாக உசிலம்பட்டி வரையில் தண்டவாளங்கள் பதிக்கப்பட்டது இந்த நிலையில் இன்று மதுரை ரயில் நிலையத்தில் இருந்து வடபழஞ்சி வரையிலான இரும்பு பாதையை அகற்றி புதிய இரும்பு பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த பணியானது ராட்சத ரயில் மூலமாகவே இரும்பு தண்டவாளங்களை பதிக்கும் பணி நடைபெற்று வருகிறத இதனை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்து கைபேசியில் மூலமாகவும் படமும் எடுத்து சென்றனர் நீண்ட நாளுக்கு பிறகு ஒரு சரக்கு ரயில் ஒன்று செல்வதைப் பார்த்து பொதுமக்கள் ரசித்தனா்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..