வாணியம்பாடியில் ரயில்வேக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு அகற்றம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு சொந்தமான சுமார் இடம் உள்ளது. அந்த இடத்தில் இடத்தில் நாடார் காலனி என்று பெயர் வைத்து கடந்த சில ஆண்டுகளாக சிறிய வீடுகள் 22 மற்றும் 2 கோவில்கள் அந்த இடத்தில் இருந்தன. ரயில்வே நிர்வாகம் 3 முறை நோட்டீஸ் கொடுத்து காலி பண்ண கூறியது ஆனால் இடத்தை காலி செய்யவில்லை. ADELஅபிஷேக் வர்மா மற்றும் ஜோலார்பேட்டை RPF இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் JCP இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.ஆக்கிரமிப்பாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..