Home செய்திகள் போக்குவரத்து விழிப்புணர்வு

போக்குவரத்து விழிப்புணர்வு

by mohan

மதுரை மாவட்டம் Y.ஒத்தக்கடை காவல் நிலைய போக்குவரத்து போலீசார் நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி அருகே செல்லும் சாலைகளில் வேகத்தடைகள் அமைத்து மற்றும் வெள்ளை நிற வர்ணங்கள் அடித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வாகனத்தில் கவனத்துடன் மெதுவாக செல்லுமாறு அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!