முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு அஞ்சலி

வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றிய அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் பிரம்மபுரம் கிராமத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் பி.ஜெ.வெங்கடேசன் தலைமை தாங்கினார் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் பி.கே.ராமமூர்த்தி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ரேவதி செளந்தராஜன் கிளை செயலாளர் சண்முகம், நேதாஜி, மயில்வேலன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image