அரக்கோணத்தில் அதிகபட்சமழை45. 6 மி.மீ பதிவாகி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து இரவு வரை மழை பெய்தது அரக்கோணத்தில் 45.6 மி.மீ மழை அதிகயளவு பதிவாகி உள்ள நிலையில் இன்று வானம் வெய்யில் மற்றும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

கே.எம்.வாரியார்

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..

Be the first to comment

Leave a Reply