தயார் நிலையில் பேரிடர் மற்றும் வெள்ள மீட்புக்குழு

மழையால் ஏற்படும் வெள்ளத்தை சமாளிக்க போதுமான மீட்பு ரப்பர் படகுகள், உபகரணங்கள் தயார்; மாவட்டம் தோறும் 21 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் 101 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.- தீயணைப்புத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image