ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பிரிவில் உள்ள வீட்டில் 15,000 ரூபாய் மதிப்புள்ள கம்பர்சன் மின் மோட்டார் திருட்டு

December 2, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பிரிவு அருகே பாளையங் கோட்டை செல்லும் வழியில் உள்ள யோகம் நகரில் சந்திரன் S/O பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்- கொடைக்கானல் தனியார் பேருந்தில் பயணச்சீட்டு பரிசோதகராக […]

உசிலம்பட்டியில் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

December 2, 2019 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு ஊழியர்கள் சங்கம் அலுவலகத்தில் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு ஊழல் ஒழிப்பு சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் வெற்றிவேல் தலைமையில் […]

குறைபாடுகளை களைந்து தேர்தல் அறிவிப்பினை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

December 2, 2019 0

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் டிச.02 இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குழப்பங்கள், குளறுபடிகள் நிறைந்துள்ளது. இந்த அறிவிப்பு மோசடியானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.கடந்த 3 ஆண்டுகளாக சொத்தையான […]

மின் வயரை பிடித்து தற்கொலை

December 2, 2019 0

திருவண்ணாமலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கீல்பார்த்தி அப்பல நாயுடு என்ற நபர்,  துர்கை அம்மன் கோவில் அருகே உள்ள எம்பி எலக்ட்ரிக்கல் கடை அருகில் உள்ள இரும்பு படிக்கட்டில் ஏறி மின் கம்பத்தின் வழியே […]

இராமநாதபுரம் பிஆர்ஓ., பொறுப்பேற்பு

December 2, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய கோ.அண்ணா துரை, செய்தி துறை உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்று சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு […]

ஒட்டன்சத்திரம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியவர் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு

December 2, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டப்பட்டிருந்த வீடுகளில் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இந்த சம்பவங்கள் அனைத்திலும், ஒரேநபர் மட்டும் ஈடுப்பட்டு வருவது முதல் கட்ட […]

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் லிப்ட் வேலை செய்யாததால் மாற்றுத்திறனாளிகள் முதியோர் கடும் அவதி..

December 2, 2019 0

திண்டுக்கல் ரயில் நிலையம் தமிழகத்தின் மிக முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் முப்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் தினசரி வந்து செல்கின்றன.இந்த ரயில்களில் பயணிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி […]

திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு திட்டத்தின் 4 ஆம் கட்டத்தை இணைந்து அறிவிக்கின்றன

December 2, 2019 0

ஆம்வே இந்தியாவும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு திட்டத்தின் 4 ஆம் கட்டத்தை இணைந்து அறிவிக்கின்றன.இத்திட்டத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஸ்ரீ திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள், மற்றும் திண்டுக்கல் […]

நெல்லையில் கனமழை எதிரொலி-மண் சுவர் இடிந்து இடிபாடுகளுக்குள் சிக்கி முதியவர் உயிரிழந்த பரிதாபம்

December 2, 2019 0

நெல்லை மாவட்டம் முழுவதிலும் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆறு உட்பட பல இடங்களில் நீர் கரை புரண்டு ஓடுகிறது.இந்நிலையில் மழையால் மண் குடிசையின் சுவர் இடிந்து முதியவர் […]

இருசக்கர வாகனத்திலிருந்து தவறிய பணப்பை மீட்டுத் தருமாறு கோரிக்கை

December 2, 2019 0

மதுரை மாவட்டம் கீழமாசி வீதி வெங்களகடை தெருவில் மளிகை கடை நடத்தி வரும் சக்கரவர்த்தி என்பவர் 29-ஆம் தேதி இரவு கடையை அடைத்துவிட்டு பணப்பையை இருசக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்பொழுது […]