பாம்பன் டாஸ்மாக் பார் ஊழியர் மரணம்

இராமநாதபுரம பட்டணம்காத்தான் கிழக்கு தெரு கருப்பையா, 65. இவர் பாம்பனில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார்.
நேற்று ( 30.11.19) இரவு இவர் வேலை முடித்து மது போதையில் வீடு திரும்பினார். பாம்பன் ரயில் நிலையம் அருகே உள்ள நண்டு கம்பெனி அருகே தேங்கிய மழை தண்ணீரில் விழுந்து இறந்தார். இது குறித்து பாம்பன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image