போக்குவரத்து விழிப்புணர்வு

மதுரை மாவட்டம்  சமயநல்லூர் உட்கோட்டம் சமயநல்லூர் நெடுஞ்சாலை Traffic RI மணிமாறன் மற்றும் போலீசார் இணைந்து நெடுஞ்சாலையில் விபத்துக்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் தடுப்புகளை அமைத்து தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image