இராமநாதபுர மாவட்டத்தில் நாளை (02/12/2019) பள்ளிகள் விடுமுறை..

December 1, 2019 0

இராமநாதபுர மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை (2.12.2019) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு.

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி

December 1, 2019 0

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரம்பரிய பொருட்களின் கண்காட்சி துவங்கி நவ.30 முதல் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் நெல்லை மாவட்ட மக்களின் பழமையான பாரம்பரிய பொருட்கள் 200 க்கும் மேற்பட்டவை இடம் பெற்றிருந்தன .அதில் […]

செங்கத்தில் கிணற்றில் தவறிவிழுந்த கன்று குட்டியை உயிருடன் மீட்டெடுத்த தீயணைப்பு துறை.

December 1, 2019 0

 திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள செந்தமிழ் நகரில் மூடப்படாத பாழடைந்த கிணறு ஒன்றில் கன்று குட்டி தவறி விழுந்தது, இதனை கண்ட பொதுமக்கள் கன்று குட்டியை கயிறுகள் மூலம் மேலே தூக்க முயற்சி செய்தார்கள், […]

விடா மழையிலும் கொல்கத்தா முதல் குமரி வரை பிளாஸ்டிக் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர்…

December 1, 2019 0

தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தவர் இமானுவல் ஜோசப், வயது 21.  இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் தொடங்கி தற்சமயம் கீழக்கரை வழியாக விடாத மழையிலும் குமரியை நோக்கி “பிளாஸ்டிக்” உபயோகத்தினால் ஏற்படும் தீங்கு […]

“கிணற்றை காணோம்” என்ற ரீதியில் பெய்த மழைக்கு காணாமல் போன பெரியபட்டிணம் கப்பலாற்று தடுப்பணை…

December 1, 2019 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டிணம் கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக நீர்வளம் பாதுகாப்பு அரணாக விளங்கக்கூடிய கப்பலாற்று தடுபாணை சரியான வழுமுறைகள் பின்பற்றி தரமாக  கட்டமைக்கப்படாத காரணத்தால் நேற்று […]

போக்குவரத்து விழிப்புணர்வு

December 1, 2019 0

மதுரை மாவட்டம்  சமயநல்லூர் உட்கோட்டம் சமயநல்லூர் நெடுஞ்சாலை Traffic RI மணிமாறன் மற்றும் போலீசார் இணைந்து நெடுஞ்சாலையில் விபத்துக்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் தடுப்புகளை அமைத்து தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி வாகன ஓட்டிகள் மற்றும் […]

பாம்பன் டாஸ்மாக் பார் ஊழியர் மரணம்

December 1, 2019 0

இராமநாதபுரம பட்டணம்காத்தான் கிழக்கு தெரு கருப்பையா, 65. இவர் பாம்பனில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார். நேற்று ( 30.11.19) இரவு இவர் வேலை முடித்து மது போதையில் வீடு திரும்பினார். பாம்பன் […]

குறிச்சிகுளம் அருகே பெயரளவில் நடைபெற்ற குடிமராமத்து பணி- பல்லிக்கோட்டை கால்வாய் உடையும் அபாயம்

December 1, 2019 0

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா குறிச்சிகுளம் அருகே பல்லிக்கோட்டை கால்வாய் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீர் வழி கால்வாய் ஆக்கிரமிப்பே இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.கடந்தாண்டு கால்வாய் பகுதியில் முறையாக குடி […]

நிலக்கோட்டை அருகே கிராம மக்கள் சாலையில் நீர் தேங்கியதால் நாற்று நடும் போராட்டம் 

December 1, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சிலுக்குவார்பட்டி ஊராட்சியில் உள்ள சிரகம்பட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வாழும் விவசாயிகள் பெரும்பாலும் கூலி வேலை பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.. கிராமத்தில் சாக்கடை […]

கீழக்கரை இஸ்லாமியா கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாம்…

December 1, 2019 0

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக  வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாம் கடந்த 28/11/19 முதல் 30/11/19 வரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள அல் மத்ரஸத்துர் ராழியா அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. […]