கீழக்கரையில் சிறப்பாக நடைபெற்று வரும் பெண்களுக்கான குறுந்தொழில் கண்காட்சி..

December 31, 2019 0

கீழக்கரையில் உள்ள ஹமீதியா மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் இஸ்லாமிக் கல்ச்சுரல் டிரஸ்ட், பாதன் ஹெரிடேஜ் லீக் மற்றும் BOO BROS Men’s Wear இணைந்து நடத்தி வரும் பெண்களுக்கான குறுந்தொழில் (குடிசை) சிறப்பு வியாபார […]

கீழக்கரை அல்அமீன் சகோதரர்கள் நடத்திய கட்டுரை போட்டிகான பரிசளிப்பு விழா..

December 31, 2019 0

கீழக்கரை வடக்குத் தெரு அல்அமீன் சகோதரர்கள் சார்பாக 4ஆம் ஆண்டு கட்டுரைப் போட்டி சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த கட்டுரை போட்டியில் கீழக்கரையில் உள்ள பல்வேறு தெருக்களில் உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை […]

டெல்டா வாகனத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

December 31, 2019 0

மதுவிலக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் இராஜேஷ் தாஸ், உத்தரவுபடி, மதுரை மாநகர பொதுமக்களுக்கு, மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மதுரை மாநகரில் 24 மணி நேரமும் ரோந்துபணியில் உள்ள 5 டெல்டா வாகனத்தில் பணிபுரியும் […]

குடியாத்தம் அருகே ஆண் யானை உயிரிழப்பு

December 31, 2019 0

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொத்தூர் (ஆந்திர எல்லை பகுதி) காட்டு பகுதியில் ஒரு ஆண் யானை இறந்து கிடப்பதாக குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற வனத்துறையினர் மேற்கொண்டு விசாரணை செய்து […]

மோடி,அமித்ஷா குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தமிழ் எழுத்தாளர் நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு

December 31, 2019 0

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் குறித்த நெல்லை கண்ணன் […]

வாசிப்பை நேசிக்க தூண்டும் பள்ளி. படிக்க புத்தகமும் வழங்கி பரிசும் அறிவித்த பள்ளி..

December 31, 2019 0

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவ விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவ விடுமுறையை பயனுள்ளதாக […]

சாலையில் ஓடும் சாக்கடை நீர். கண்டுகொள்ளாத மாநகராட்சி..

December 31, 2019 0

 மதுரை மாவட்டம் பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் பழங்காநத்தம் பிரதான சாலையில் பாதாள சாக்கடையில் இருந்து சாக்கடை நீர் வெளியே வந்து திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலை வழியாக வழிந்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் […]

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் ஷஸ்மிதாவிற்கு பிறந்தநாளில் பாராட்டு சான்றிதழ்.

December 31, 2019 0

கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி பத்து வயதான மாணவி ஷஸ்மிதா தனது தந்தை அசோக்குமார் வழிகாட்டுதலில் விதைப்பந்து தயாரித்து நெடுஞ்சாலை ஓரங்கள் மற்றும் கண்மாய்களில் தூவும் பணியை தொடங்கினார்.அன்று வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை […]

இந்தியா எங்கள் தாய்நாடு. இஸ்லாம் எங்கள் வழிபாடு கோஷத்துடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்..

December 31, 2019 0

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வீராணம் ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.இஸ்லாமியர்களையும், […]

அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளரின் பொருட்களை பிரித்து பார்த்து ஆட்டையை போடும் டெலிவரி செய்யும் நபர்கள்???

December 31, 2019 0

இணையத்தில் வைரலாகும் வீடியோ அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளரின் பொருட்களை பிரித்து பார்த்து ஆட்டையை போடும் டெலிவரி செய்யும் நபர்கள்???. இதை பார்த்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது […]