கொலை வழக்குகளில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

November 30, 2019 0

மதுரை மாநகர் ஆலங்குளம், எஸ்விபி நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்  மகன் விக்னேஷ்பாண்டி 21.மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி […]

கொலை வழக்கில் ஈடுபட்ட ஆறு நபர்கள் கைது

November 29, 2019 0

கடந்த 20.11.2019 ம் தேதி மதுரை மாநகர் மேல அனுப்பானடி TNHB காலனியில் வைத்து  சந்திரசேகரன்  மகன் ரமேஷ்  30 என்பவரை சிலர் கொலை செய்ததால் அவனியாபுரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு […]

15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த திண்டுக்கல் போலீசார்

November 29, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (21) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.இதுகுறித்து சிறுமியின் தாயார் […]

வாணியம்பாடியில் கோட்டாட்சியர் RTO அலுவலகம் தொடக்கம்

November 29, 2019 0

திருப்பத்தூர் மாவட்டம் புதியதாக துவங்கியுள்ள நிலையில் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக கோட்டாட்சியர் (RTO) அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் சிவன்அருள்குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் கே.எம்.வாரியார்

நெல்லையில் வாக்களிக்கும் முறை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி-பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

November 29, 2019 0

நெல்லை மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேனிலைப்பள்ளியில் திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் அரசியல் சாசன கொண்டாட்ட தினம் நடைபெற்றது.இந்நிகழ்வில் முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு. பொன்னுசாமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். திறன் வளர்ப்பு […]

போக்குவரத்துக்கு இடையூறாக பயன்பாடு  இல்லாத தண்ணீர் தொட்டி இடிக்க  வேண்டும்.பொதுமக்கள் கோரிக்கை

November 29, 2019 0

திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டை பேரூராட்சி 14வது வார்டு பகுதியில் பெருமாள் கோயில், மாரியம்மன் கோவில் மக்கள் குடியிருக்கும் கூடிய பகுதியாக விளங்கக்கூடிய பகுதியாக உள்ள பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.  […]

உயிர்பழி வாங்க காத்திருக்கும் தரையில் தொங்கும் மின் வயர்கள். கண்டுகொள்ளாத அவலம்

November 29, 2019 0

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தர்கள்நத்தம் ஊராட்சியில் சித்தர்கள் நத்தம் கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இக்கிராம மக்கள் விவசாயத்திற்கும் மற்றும் யாராவது இறந்தால் உடலைப்  சாலையில்  இருந்து […]

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி பேச்சு

November 29, 2019 0

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஹவுசிங்போர்டுயில் உள்ள தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் டி.கே.ராஜா தலைமையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது.இந்த பொது கூட்டத்தில் அக்கட்சியின் […]

நித்தியானந்தா மீது கொலை புகார்

November 29, 2019 0

நித்தியானந்தா மீது அடுக்கடுக்காக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவரது ஆசிரமத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த திருச்சி பெண்ணின் சாவில் மர்மம் நீடிப்பதாக அப்பெண்ணின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் […]

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

November 29, 2019 0

மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், 8 வது ஊதியக்குழு நிலுவை தொகையை 1.1.2016 முதல் வழங்கிட வேண்டியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் […]