மரக்கன்றுகள் நடும் விழா நிகழ்சி

இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் கருங்குடி ஊராட்சி பால்குளம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நிகழ்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட தலைவர் சாகுல்ஹமிது 50 மரக்கன்றுகள் வழங்கினார்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியிலும், பின்புறம் அமைந்துள்ள ஊரணியைசுற்றிலும் மரக்கன்றுகள் நட்டுவைக்கபட்டன. இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் மற்றும் மகளிர் மன்ற குழுவினர் பலர் கலந்து கொண்டனர்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image