Home செய்திகள் திருவண்ணாமலை கார்த்திகை தீப கொப்பரை பழுதுபார்க்கும் பணிகள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப கொப்பரை பழுதுபார்க்கும் பணிகள்.

by mohan

அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் வருகிற டிசம்பர் மாதம் ஆறாம் தேதி 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரை பழுது பார்க்கப்பட்டு, தயார் படுத்தப்பட்டு வருகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!