திருவண்ணாமலை கார்த்திகை தீப கொப்பரை பழுதுபார்க்கும் பணிகள்.

அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் வருகிற டிசம்பர் மாதம் ஆறாம் தேதி 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரை பழுது பார்க்கப்பட்டு, தயார் படுத்தப்பட்டு வருகிறது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image