முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரம் நடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரம் நடுதல் விழிப்புணர்வு நாள் .20.11.2019
காலை 11.00 மணி அளவில் நடைபற்றது.

இந்த விழாவிற்கு  முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நினுவன தலைவர் S.M.முகம்மது யூசுப், செயலாளர் S.M.சர்மிளா மற்றும் இயக்குனர் P.R.L.S ஹமீது இப்ராகீம் அறிவுரையின் படி 200 மரக்கன்று நடுதலின் 2ம் கட்டமாக 100 மரக்கன்றுகளை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால், கல்லூரி பேராசிரியைகள் அனைவரும் இணைந்து வேம்பு, வாகை, புங்கை, ஆவி மரம் போன்ற மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டு வைத்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image