தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருமங்கலம், நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர்  முத்துராமலிங்கம்  தலைமையில், போக்குவரத்து போலீசார் மற்றும் Highway patrol-3 போலீசார் இணைந்து, கப்பலூர் Junctionல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதால் வாகனம் விபத்தானாலும் நாம் எவ்வாறு பாதுகாக்கப் படுகிறோம் மற்றும் சாலையில் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image