ராஜீவ் கொலை வழக்கு பேரறிவாளனுக்கு பரோல்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் பேரறிவாளன். இவர் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை உடல்நலம், அவரது சகோதரி மகள் திருமண நிகழச்சியில் கலந்து கொள்வதற்கு அவரது தாய் அற்புதம்மாள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு கோரீக்கை வைத்தார் அதன் படி இன்று 12-ம் தேதி பிற்பகல் பரோலில் வந்தார். அவர் தங்கும் இடத்திற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது 2-வது முறை பரோலில் ஜோலார்பேட்டை வருவது குறிப்பிடத்தக்கது.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image