வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் செய்த நியமனம் ரத்து

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் செய்த நியமனம் ரத்து.இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோதி தன்னிச்சையாக செயல்பட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து உள்ளார். அவை ரத்து செய்யப் படுவதுடன் பழைய நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

கே.எம்.வாரியார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..