உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தீவிரம்.!

­

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம் குறித்து அறிவிப்பு.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு கட்டண விபரங்களும் அறிவிப்பு.

மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவம் பெறுவதற்கு ரூ.25,000 கட்டணம்,

விருப்ப மனுக்களை வரும் 15, 16ஆம் தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு.

விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image