மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு, பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி பரபரப்பு.!

November 4, 2019 0

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் (0/4/112019) இன்று மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு அளிக்க வந்த பெண் ஒருவர் திடீரென மண்னெண்ணையை தன்மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த […]

முட்டை சாப்பிடும் போட்டி, இறுதியில் பலியான பரிதாபம்.!

November 4, 2019 0

உத்தரபிரதேச மாநிலம் ஷாகஞ்ச் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சுபாஷ் யாதவ் ( வயது 42). இவர் தனது நண்பர்களுடன் ஜான்பூரின் பிபிகஞ்ச் மார்கெட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் முட்டை சாப்பிடும்போது […]

வழக்கறிஞர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.!

November 4, 2019 0

புதுதில்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்றங்கள் வளாகத்தில் வழக்கறிஞர்கள்மீது காவல்துறையினர் நடத்தியுள்ள துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை வெறியாட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்குச் சென்று […]

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு, டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்.!

November 4, 2019 0

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தஞ்சை பிள்ளையார்பட்டி ஊராட்சியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. […]

தமிழக முதல்வர்-ஆளுநர் திடீர் சந்திப்பு-அமைச்சரவையில் மாற்றமா?

November 4, 2019 0

சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி 04.11.19 மாலை 5.30 மணியளவில் திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக முதல்வர் ஆளுநருக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்பளித்தார். இந்த […]

தெலுங்கானாவில் பயங்கரம், அலுவலகத்திற்குள்ளேயே பெண் வட்டாட்சியர் எரித்துக்கொலை..!

November 4, 2019 0

  தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் அப்துல்லாபர்மெத் கிராமத்தில் வட்டாட்சியர் அலுவலகம் இன்று வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது குவாரெல்லி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து, […]

இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கலாம் பிறந்த நாள் விழா….

November 4, 2019 0

இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மக்கள் பாதை அமைப்பு சார்பில்  அப்துல் கலாம் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ, மாணவியர் பங்கேற்ற அறிவுத்திறன் போட்டி இன்று (04/11/2019) நடைபெற்றது. போட்டிகளில் […]

டெல்லியில் மாசுபாடு, பிரியங்கா காந்தி ‘பர பர’ ட்விட்டர் பதிவு.!

November 4, 2019 0

பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது.! டெல்லி, நொய்டா, காஜியாபாத், கான்பூர், பனாரஸ், லக்னோ உள்ளிட்ட நகரங்கள் காற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இது மிகவும் சீரியஸான விஷயமாகும். இதனால் நம்முடையா குழந்தைகள், […]

தெலுங்கானா மாநிலத்தில் லஞ்சம் கேட்டதாசில்தார் எரித்து கொலை

November 4, 2019 0

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லா புரமேட் தாசில்தாராக பணியாற்றி வந்தவர் விஜயா ரெட்டி இன்று 4-ம் தேதி பிற்பகல் அவரின் அலுவலகத்தில் நுழைந்த கும்பல் தாசில்தாருடன் தகராறில் ஈடுப்பட்டு பின்பு அவரை தீ […]

தமிழக முதல்வரை சந்தித்த சீக்கியர்கள்

November 4, 2019 0

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று 4-ம் தேதி தலைமை செயலகத்தில் சந்தித்த சென்னை குருத்துவாராவில் நடைபெற உள்ள குருநானாத்தின் 550-வது பிறந்த நாள் விழா அழைப்பிதழை குருத்வாராவின் தலைவர் ஹர்பன் ஸ்சிங் வழங்கினார். […]