நீயா? நானா? மோதி பார்க்கலாம் வா.?தீராத மஹாராஷ்டிரா பஞ்சாயத்து.!

November 3, 2019 0

மகாராஷ்ட்ரா தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் 170 பேர் சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் […]

மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் “கீழடி” அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சி, கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்.!

November 3, 2019 0

மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் கீழடி அகழாய்வுப்   கண்காட்சியை வீடியோ கான்பரசிங் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்டம், கீழடியில் தொல்லியல் துறை சார்பில் 5 கட்ட அகழாய்வு […]

வாழ்வாதார கோரிக்கை.! எங்கள் மீதும் கருணை காட்டுங்கள், அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை.!

November 3, 2019 0

இது குறித்து தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.! மத்தியஅரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனைவருக்கும் கல்விஇயக்கம் மூலம் இலவச மற்றும் கட்டாயக்கல்வியை மேம்படுத்திட பகுதிநேர […]

பஞ்சமி நிலங்களை விரைவில் மீட்டெடுத்து, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.! திருமாவளவன் வலியுறுத்தல்.!

November 3, 2019 0

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை இவ்வளவு காலம் தள்ளிப்போட்டது சட்டவிரோத செயலாகும். உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 12 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பஞ்சமி […]

சாயம் பூசுவதை விட்டு,திருக்குறள் படித்து திருந்துங்கள்.! தமிழக பாஜக டிவிட்டிற்கு ஸ்டாலின் பதிலடி!

November 3, 2019 0

திருவள்ளுவருக்கு சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். தமிழக பாஜக கட்சியின் டிவிட்டர் பக்கம் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்தது பெரிய […]

காலையில் விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த, முன்னாள் ராணுவ வீரர் மாலையில் பலி..!

November 3, 2019 0

மதுரை மாவட்டம் திருமங்கலம் சாலையில் நடந்த விபத்தில் படுகாயமடைந்த ஈஸ்வரன் பலி.! மதுரை மாவட்டம் திருநகர் அடுத்த முல்லை நகர் பகுதியில் இன்று காலை அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் […]

போலீசார் லத்தியால் தாக்கியதால் விபத்தில் சிக்கிய இளம்பெண் மனவேதனையில் தற்கொலை: செங்குன்றத்தில் சோகம்.!

November 3, 2019 0

 செங்குன்றம் அடுத்த நல்லூர், சிவந்தி ஆதித்தன் நகர், ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்தவர் யுவனேஷ். இவரது மனைவி பிரியதர்ஷினி (25). இவர்களுக்கு கடந்த 5 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த செப்டம்பர் மாதம் […]

நெத்தியில பட்டை, ருத்திராட்ஷ மாலை, “திருவள்ளுவர்” நியூ லுக்! – பாஜகவின் சர்ச்சை ட்வீட்!

November 3, 2019 0

ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புக்கள் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரித்ததையோ, கூட்டாட்சித் தத்துவத்தையோ ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. வரலாறு நெடுகிலும் இத்தகைய முயற்சிகளை எதிர்த்தே வந்திருக்கிறார்கள். தற்போது மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நவம்பர் 1 தினத்தையொட்டி […]

இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் அண்ணாமலை நகர் ஊரணி கரைகளில் பனைக்காக ஒரு நாள் நிகழ்வு..

November 3, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக தாய்மண் திட்டத்தின் கீழ்  பனைக்காக ஒரு நாள் நிகழ்வு இன்று 03-11-2019 இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் அண்ணாமலை நகர் ஊரணி கரைகளில் மேற்கொள்ளப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை […]

திறந்திருக்கும் ஆழ்துளை கிணறு, கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் உயிர்பலி வாங்கும் நடவடிக்கை எடுப்பார்களா.?

November 3, 2019 0

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேடர்புளியங்குளம் ஊராட்சியில் உள்ள, கிராமத்தில் 2017, 2018 ம் வருடம் அப்போதைய திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ. கே. போஸ் அவர்களால் சுமார் ஐந்து […]