34 காவல்துறை உயரதிகாரிகள் பதவி உயர்வு, மற்றும் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.!

November 2, 2019 0

மாவட்ட எஸ்பிக்கள், துணை ஆணையர்கள், ஏஎஸ்பிக்களுக்கான பதவி உயர்வு உட்பட பல 34 இடமாற்றங்களை தமிழக அரசு செய்துள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். அந்த விபரங்கள் கீழ் வருமாறு:- […]

அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு, விவசாயிகள் மகிழ்ச்சி..!

November 2, 2019 0

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  இதனால் அணைகள் வேகமுடன் நிரம்பி வருகின்றன.இந்த நிலையில், கோவை ஆழியாறு அணையிலிருந்து வரும் 4ந்தேதி முதல் தண்ணீர் திறக்க முதல் அமைச்சர் […]

ரேஷன் கடைகளில் அதிரடி ஆய்வு..!

November 2, 2019 0

 கூட்டுறவுச் சங்கங்களின் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் ஆணையின்படி கூட்டுறவுத்துறை அலுவலர்களைக் கொண்டு போராவூரணி வட்டாரத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் நடத்தப்பட்டு வரும் 55 நியாவிலைக் கடைகளில் பறக்கும்படை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.முறைகேடுகள் புரிந்த விற்பனையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு […]

பலகையை பார்த்தால்தான் குப்பை கொட்ட தோனுதா? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்.!

November 2, 2019 0

நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட ரேலி காம்பவுண்ட் பகுதி சாலையில், குன்னூர் நகராட்சி துறையால் இந்த இடத்தில் குப்பைகள் கொட்டகூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பலகையை பார்த்துக்கொண்டே தான் […]

வண்டு கடித்து அதிமுக பிரமுகர் பலி.!

November 2, 2019 0

புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளராக இருந்து வந்தார். மேலும் மணவெளி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில், இவர் விழுப்புரம் மாவட்டம் ராதாபுரம் பகுதியில் […]

அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் மழை.!

November 2, 2019 0

வெப்பச்சலனம் காரணமாக, தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நாளை(3/11/2019) ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் பொதுவாக மேக மூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு […]

வைகை ஆற்றில் இறங்க வேண்டாம், மதுரை காவல்துறையினர் எச்சரிக்கை.!

November 2, 2019 0

வைகை ஆற்றில் அதிகமான நீர் செல்வதால் பொதுமக்களின் நலன் கருதி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., விளக்குத்தூண் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் […]

கீழக்கரை நலன் கருதி இராமநாதபுரம் ஆட்சியரை சந்தித்த கீழக்கரை முக்கிய பிரமுகர்…

November 2, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராக ராவை கீழக்கரையைச் சார்ந்த கண்ணாடி வாப்பா அறக்கட்டளை நிறுவனர் செய்யது ஸலாஹுத்தீன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து  கீழக்கரை சுட்டுவட்டார பகுதியில் இருக்கும் நீர்நிலைகளான வண்ணான் துறை,பாலையார், […]

நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம். வியாபாரிகள் 2 மணிநேரம் போராட்டம்

November 2, 2019 0

  நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்குள் ஏராளமான இடங்கள் கடைகளாக கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உயர்மட்ட அதிகாரிகளின் உத்தரவுப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்டோரா மூலம் அரசு அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் […]

பொன்னமராவதி எஸ். புதூர் அருகே அதிமுக பிரமுகர் அடித்து கொலை.

November 2, 2019 0

சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் அருகே உள்ள சுள்ளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னய்யா மகன் குமார்  40. விவசாயியான இவர் அதிமுக கட்சியில் ஒன்றிய அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் பதவி வகித்து வந்தார். […]