மரக்கன்றுகள் நடும் விழா நிகழ்சி

November 30, 2019 0

இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் கருங்குடி ஊராட்சி பால்குளம் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நிகழ்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க மாவட்ட தலைவர் சாகுல்ஹமிது 50 மரக்கன்றுகள் வழங்கினார். ஊராட்சி ஒன்றிய […]

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் குழந்தைக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மதுரை அப்பல்லோ மருத்துவமனை சாதனை

November 30, 2019 0

தென் தமிழகத்தில் முதன்முறையாக தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் குழந்தைக்கான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மதுரை அப்பல்லோ மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.குழந்தைகளின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான […]

ராமநாதபுரத்தில் 491 பயனாளிகளுக்கு ரூ.5.74 கோடி நலத்திட்ட உதவிகள்

November 30, 2019 0

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராமநாதபுரம் சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 491 பயனாளிகளுக்கு […]

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு கறிவிருந்து படைத்து, கல்விக்கு உதவிய உதயநிதி ரசிகர்கள்

November 30, 2019 0

உசிலம்பட்டி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு கறிவிருந்து படைத்து, கல்விக்கு உதவிய உதயநிதி ரசிகர்கள்.நடிகரும், திமுகவின் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 42வது பிறந்தநாள் கடந்த இரு தினங்களுக்கு […]

உசிலம்பட்டியில் முகூர்த்தநாளை முன்னிட்டு மல்லிகைப்பூ கிலோ ரூ3000க்கு விற்பனை.

November 30, 2019 0

உசிலம்பட்டியில் முகூர்த்தநாளை முன்னிட்டு மல்லிகைப்பூ கிலோ ரூ3000க்கு விற்பனை. வுரத்து குறைவால் வுpயாபாரிகள், விஷேச வீட்டார்கள் மல்லிகைப்பூ கிடைக்காமல் அவதி அடைந்தனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளான வகுரணி, சந்தைப்பட்டி, கல்லூத்து, கல்யாணிபட்டி போன்ற […]

நெல்லை தென்காசி பகுதிகளில் தொடர் கன மழை;தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு- கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தல்

November 30, 2019 0

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 3 மாவட்டங்களிலும் விட்டு விட்டு சாரல் மழையும், கனமழையும் பெய்தது. இதன் காரணமாக தென் மாவட்டத்தின் […]

காவலர் மருத்துவ பரிசோதனை முகாம்

November 30, 2019 0

மதுரை மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன்.அனுமதியின் பேரில், மாவட்ட ஆயுதப்படை DSP .திருமலைக்குமார்  தலைமையில், Cipla Breath free நிறுவனத்தினர், நடத்திய நுரையீரல் செயல்திறன் குறித்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் […]

குருதிக்கொடை முகாம்

November 30, 2019 0

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை சார்பாக மதுரை கோவில்பாப்பாகுடி மகரிஷி வித்யாமந்தீர் பள்ளியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.இம்முகாமில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பேரிடர் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் உறுப்பினர்கள் விமல்  இராஜகோபால்பள்ளி முதல்வர் […]

கள்ளிமந்தையம் அருகே முதியவரிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளை

November 30, 2019 0

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் அருகே முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்லிடப்பேசியை கொள்ளையடித்துச் சென்ற 4 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் […]

இராஜசிங்கமங்கலத்தில் பூங்கா அமையுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

November 30, 2019 0

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கூறியதாவது:இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கோ , இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கோ, வயதானவர்கள் நடைபயிற்சி […]